1. சேலம் மாவட்டம் தர்மபுரி வட்டம் குமாரசுவாமி பேட்டையில் இருக்கும் செங்குந்தரில் வையாபுரி முதலியார் வம்ச பரம்பரைப் பெயர்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது.
https://eap.bl.uk/archive-file/EAP1217-1-2330#
2. வல்லான் காவியம் மூலமும் உரையும்
வடநாட்டின் நல்லூரில் போகன் என்பவனுக்குப் புத்திரனாய்ப் பிறந்தவன் வல்லான். தென்னாட்டின் கடம்பூருக்கு வந்தவன். அனங்கவல்லி என்னும் கற்புக்கரசியின் மணாளன். அம்மன்னன் குறித்த சரித்திரச் செய்தியை 165 பாடல்களில் உரையுடன் எடுத்துரைப்பதே வல்லான் காவியம் ஆகும்
https://eap.bl.uk/archive-file/EAP1217-1-2045
3. செங்குந்தர் சரித்திரச் சுருக்கம்
https://eap.bl.uk/archive-file/EAP1217-1-2054
4. பொன்னிவாடிப் செங்குந்தர் பிளவர் பட்டயம்
தாராபுரம், தென்கரைநாடு செங்குந்தர் கோத்திரம் ராசி கூட்ட மதுரகவியாளன் திருக்கவேலப் புலவனுக்கும் மணக்கடவூர் செக்குலன் முப்பேறு பெற்ற கந்தன், தயிலி காட்டம்மை முன்பாக கலியாணத்துக்கு படி பால், பொன் பொருள் தந்த விவரம் தொடர்பான
https://eap.bl.uk/archive-file/EAP1217-1-1610